ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்., கமிஷன் தொகையை குறைக்க முடிவு! அரசின் திடீர் அறிவிப்பு!!

0
ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்., கமிஷன் தொகையை குறைக்க முடிவு! அரசின் திடீர் அறிவிப்பு!!
ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்., கமிஷன் தொகையை குறைக்க முடிவு! அரசின் திடீர் அறிவிப்பு!!

வீட்டுவசதி துறையில் ஓய்வூதியம் வழங்கும் பணியை மேற்கொள்பவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கமிஷனை குறைக்க கேரள அரசு முடிவு எடுத்துள்ளது.

அரசு முடிவு:

மாநில அரசின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கம். கேரள மாநிலத்தில்,சமீப தினங்களாக கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கான கமிஷன், ஓராண்டாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், வீட்டு வசதி துறையில் ஓய்வூதியம் வழங்கும் பணியை, மேற்கொள்பவர்களுக்கு இதுவரை அரசின் சார்பாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, சாதாரண சிங்கிள் டோர் டெலிவரிக்கு கமிஷனாக ரூ.50 வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கமிஷன் தொகையை, ரூபாய் 20 குறைத்து 30 ஆக வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., டிச.09 ல் அதீத கனமழை! வானிலை ஆய்வு மையம் மையம் வார்னிங்!!

இதுகுறித்த அறிவிப்பை மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், சங்க பிரதிநிதிகளிடம் பேசிய பின் அறிவித்துள்ளார். இந்த தொகையை வழங்க, தபால் துறையும் ஒப்புக்கொண்டு விட்டதாக அறிவித்துள்ளார். மாநில அரசின் இந்த திடீர் அறிவிப்பு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here