ரக்ஷிதாவை சொன்னா உனக்கு என்ன? ராபர்ட் மாஸ்டரை பொளந்து கட்டிய அசீம்! ஹவுஸ் மேட்ஸ் ஷாக்!!

0
ரக்ஷிதாவை சொன்னா உனக்கு என்ன? ராபர்ட் மாஸ்டரை பொளந்து கட்டிய அசீம்! ஹவுஸ் மேட்ஸ் ஷாக்!!
ரக்ஷிதாவை சொன்னா உனக்கு என்ன? ராபர்ட் மாஸ்டரை பொளந்து கட்டிய அசீம்! ஹவுஸ் மேட்ஸ் ஷாக்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், கெஸ்ட் ஆக வீட்டுக்கு வந்துள்ள ராபர்ட் மாஸ்டரிடம் அசீம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போவது போன்ற அதிர்ச்சி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக சமீபத்தில் எலிமினேட்டான போட்டி யாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வர வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, ஜி பி முத்து, சாந்தி மாஸ்டர், மணிகண்டன், தனம், நிவாஷினி மற்றும் குயின்சி ஆகியோர் தற்போது வரை கெஸ்ட்டாக இருந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், மேக்கப் பற்றிய ஒரு பிரச்சனை வீட்டுக்குள் பூதாகாரமாய் வெடிக்கிறது. இந்த பிரச்சனையில் ரக்ஷிதா பற்றி அசீம் கமெண்ட் செய்கிறார். இதைப் பற்றி, அசீமிடம் சென்று ராபர்ட் மாஸ்டர் கேட்கிறார். உடனே அசீம், ரக்ஷிதா வுக்கு ஒன்னுனா, நீங்க எதுக்கு இப்படி தவ்வி வந்து நின்னுகிட்டு கேக்குறீங்க? என அவரை பொளந்து கட்டியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6ன் Last எலிமினேஷன்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட்ஸ் இவர் தான்!!

அது மட்டும் இல்லாமல் என்னை சீண்டினால் உங்களை உழுதுவிட்டுருவேன் என கேவலமாக பேசி உள்ளார். இதை பார்த்த அனைவரும் வீட்டுக்கு வந்த கெஸ்ட் கிட்ட இப்படியா? நடந்து கொள்வது என அசீமை வெளுத்து வாங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here