பிக்பாஸ் சீசன் 6ன் Last எலிமினேஷன்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட்ஸ் இவர் தான்!!

0
பிக்பாஸ் சீசன் 6ன் Last எலிமினேஷன்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட்ஸ் இவர் தான்!!
பிக்பாஸ் சீசன் 6ன் Last எலிமினேஷன்.., இந்த வாரம் வெளியேற போகும் ஹவுஸ்மேட்ஸ் இவர் தான்!!

உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆக போகும் போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதுவரை 5 சீசன்கள் முடிந்து, தற்போது 6வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்று முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதனால் இந்த சீசன் கடைசி எலிமினேட் நாமினேஷன் லிஸ்டில் அசிம், விக்ரமன், சிவின், மைனா, ஏடிகே மற்றும் கதிரவன் இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இன்று இரவோட வோட்டிங் process முடிவடைய இருக்கும் நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் குறித்து முக்கிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது வோட் லிஸ்ட்டை வைத்து பார்க்கும் பொழுது அசிம் , விக்ரமன் லீடிங்கில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் வெளியே போக 100% வாய்ப்பில்லை.

கேலி செய்த கோபியை ஓடவைத்த பாக்கியா., டென்ஷனாகி உச்சகட்ட காண்டில் கோபி செய்த காரியம்! லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!

அவர்களுக்கு அடுத்து சிவின், கதிரவன் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் வெளியே செல்ல வாய்ப்புகள் கம்மி. இவர்களை தொடர்ந்து மைனா மற்றும் ஏடிகே குறைந்த வாக்குகளில் இருக்கின்றனர். குறிப்பாக ஏடிகே மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார். வாக்குகளின் அடிப்படையை வைத்து பார்க்கும் பொழுது ஏடிகே தான் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here