முன்னாள் மத்திய அமைச்சர் மறைவு., அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்!!!

0
முன்னாள் மத்திய அமைச்சர் மறைவு., அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்!!!
முன்னாள் மத்திய அமைச்சர் மறைவு., அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்!!!

ராஷ்டிரிய ஜனதாளம் கட்சியின் முன்னாள் தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று மயக்கம் போட்டு விழுந்த அவரை குருகிராம் நினைவு போர்டிஸ் மருத்துவமனையில் செய்தனர்.அங்கு வரும் போதே அவருக்கு நாடித்துடிப்பு இல்லாத நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பீஹார் மாநிலத்தை சேர்ந்த சரத் யாதவ், வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் பணியாற்றியவர்.மேலும் இவர் ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுப்பெறும் எபோலா வைரஸ்.., 4 ஆயிரம் பேர் தொடர் கண்காணிப்பு., சுகாதார மையம் பகீர் அறிவிப்பு!!!

தற்போது சரத் யாதவின் மறைவுக்கு இந்திய முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீஹார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் போன்ற பல முன்னணி தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here