பிக்பாஸ் ரக்ஷிதாவின் கொழுந்தனை பார்த்து இருக்கீங்களா? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!

0
பிக்பாஸ் ரக்ஷிதாவின் கொழுந்தனை பார்த்து இருக்கீங்களா? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!
பிக்பாஸ் ரக்ஷிதாவின் கொழுந்தனை பார்த்து இருக்கீங்களா? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!

விஜய் டிவியின், பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்றுள்ள ரக்ஷிதாவின் கொழுந்தனார் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில், நடித்து பெரிய அளவில் ரீச் ஆனவர் ரட்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இவர், சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரட்சிதாவுக்கு பிக் பாஸ் 6 செல்ல வாய்ப்பு கிடைத்ததால், அவர் அதில் பங்கேற்றார். தற்போது இந்த நிகழ்ச்சியில் அவர் பட்டையை கிளப்பி வருகிறார்.

சந்தியாவின் IPS கனவுக்கு ஆப்பு., அதிகாரி எடுக்கப்போகும் அதிரடி முடிவு? பரபரப்பான ராஜா ராணி 2!!

இந்நிலையில் பிக் பாஸில் ரட்சிதாவின் முன்னாள் கணவர், தினேஷ் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ரட்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகி உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ரட்சிதாவின் கொழுந்தனார், போட்டோ தற்போது நெட்டிசன்கள் இடையே தீயாய் பரவி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here