பிக் பாஸ் 6 இல் கலந்துகொள்ளும் கிளுகிளுப்பு நடிகைகள்.., அடடடா.., அப்போ போரே அடிக்காது!!

0

பிக் பாஸ் சீசன் 6 இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இது குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 6 

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் முதல் சீசனும் மூன்றாவது சீசனையும் யாராலுமே அடித்து கொள்ள முடியாது. மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தேறியது.

dharsha gupta

அதனாலேயே பிக் பாஸ் என்றாலே மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. இப்பொழுது இந்த 6வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அது குறித்த சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது இந்த சீசனில் கலந்துகொள்ள போகிறவர்கள் யார் என்பது தான் அது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் டிவி பிரபலங்களான ரக்சன், ராஜலக்ஷ்மி, டிடி போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மேலும் சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதாவது தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் கலந்துகொள்ள இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here