கை முழுக்க சிவந்து போய் நிற்கும் பிக் பாஸ் லாஸ்லியா – தலை கோதும் இளங்காற்றே என கமெண்ட் செய்த நெட்டிசன்கள்!!

0
சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய டிரெடிஷனல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 கெத்து காட்டும் லாஸ்லியா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த ஷோ பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக் கட்டத்தை, எட்டி வரும் இந்த நிகழ்ச்சி, பிரம்மாண்டமான கிராண்ட் பினாலே விற்கு தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின், கடந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியனேசன். பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் தனது சக போட்டியாளரான, கவினை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். சமீபத்தில், இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்தி காண்பித்தார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலையில், கை நிறைய மருதாணியுடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here