மாப்பிள்ளை கோலத்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன் – மிஸ்ஸாகும் நயன்தாரா!!

0
"நாங்க பிரிய நேரம் வந்துருச்சு" - எங்க காதலின் கடைசி 5 நாட்கள் இது! குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்!!

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் பட்டுவேஷ்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன்

‘நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் விக்னேஷ் சிவன். முதல் படமே அவருக்கு ஹிட் அடித்ததால் முன்னணி இயக்குனராக மாறினார். இந்த படத்தில் இருந்து தான் நயன்தாராவிற்கும் இவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

இப்பொழுது அந்த உறவு காதலாக மாற இருவருக்கும் எப்பொழுது திருமணம் என்று காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது பொங்கலை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாப்பிள்ளை கோலமாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here