கொஞ்சும் மலையாளத்தில் செல்லம் காட்டும்  ராஜா ராணி விஜே அர்ச்சனா – எப்ப இருந்து சேச்சியா மாறுனீங்க!!

0
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா கொஞ்சம் கேரள மொழியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

 சேச்சியாக அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே, தற்போதைய இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆகியுள்ளது. இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா, தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்த தொடரில் இருந்து அவர் விலகுவார் என வதந்தி வந்தது. ஆனால், இதுகுறித்து அவர் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.

இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா, தனது இன்ஸ்டா பக்கத்தில் மலையாள பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், கேரள மொழியில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறீங்களே என கமெண்ட் செய்துள்ளனர். இவர் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, சோசியல் மீடியாவில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here