ஹர்பஜன் சிங் ஜோடியான லாஸ்லியா..! ப்ரண்ட்ஷிப் பட அப்டேட்..!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா ஹர்பஜன் சிங் தமிழில் அறிமுகமாகும் ப்ரண்ட்ஷிப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

பிக்பாஸ் 3 புகழ்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆன லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட போட்டியாளர் ஆன கவினை காதலிப்பதாக கூறி வந்தார். பின்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களின் காதலும் முடிவிற்கு வந்தது. தற்போது அவர் தமிழ் படம் ஒன்றில் ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார்.

ப்ரண்ட்ஷிப் மூவி ஹீரோ..!

தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் லிஸ்ட் – பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய லாஸ்லியா, கவின், முகன் ராவ்..!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தில் கதாநாயகன் ஆக நடிக்க உள்ளார். இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 மற்றும் அக்னி தேவி படங்கள் புகழ் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்குகின்றனர். படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் லாஸ்லியா.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

முதல் வாய்ப்பு..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் லாஸ்லியாவுக்கு தான் ஹீரோயின் வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது. ஆண்களில் தர்ஷன் கமல் ஹாஸனின் தயாரிப்பு நிறுவனத்துடன் 3 படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். கவின் தனது புதுப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறி உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here