‘சனம் சொன்னதை அப்படியே செஞ்சுட்டீங்களே ஆரி’ – என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

0

“பிக் பாஸ் 4” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள் தான் ஆரி மற்றும் சனம் ஷெட்டி. தற்போது சனம் ஆரியிடம் செய்ய சொன்ன ஒன்றினை தற்போது ஆரி செய்துள்ளாராம். அப்படி என்ன செய்ய சொன்னார்?? என்பது குறித்து பார்ப்போம்.

நடிகர் ஆரி மற்றும் நடிகை சனம் ஷெட்டி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “பிக் பாஸ்” இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலரும் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் மக்கள் மனதில் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தினை பிடித்தவர்கள் தான், ஆரி மற்றும் சனம். ஆரியை ஆரம்பத்தில் இருந்தே அந்த வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அம்மா, மகன் பாசத்தை வெளிப்படுத்தி கண்கலங்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ!!

காரணம், அவர் அனைவரையும் கண்ட்ரோல் செய்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆரி கூறும் பல விஷயங்களின் காரணமாக அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இப்படியாக இருக்க, பிக் பாஸ் வீட்டில் ஆரிக்கு முழு சப்போர்ட்டாக இருந்தவர்கள் என்றால் அது சனம் ஷெட்டி மற்றும் அனிதா தான். இவர்களது நட்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனம் ஆரியிடம் அவரது ட்விட்டர் பயோவில் “பிக் பாஸ் 4 டைட்டில் வின்னர்” என்பதனை சேர்க்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை தற்போது ஆரி நிறைவேற்றியுள்ளாராம். இதற்கு சனம் நன்றி தெரிவித்து ஒரு டீவீட்டும் செய்துள்ளார். இவர்களது நட்பினை கண்ட ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here