பாரதிக்கு அப்படி ஒரு gift கொடுத்த கண்ணம்மா.., சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2!!!!

0
பாரதிக்கு அப்படி ஒரு gift கொடுத்த கண்ணம்மா.., சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2!!!!
பாரதிக்கு அப்படி ஒரு gift கொடுத்த கண்ணம்மா.., சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2!!!!

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் எப்போதும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் காதல் மலரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் எலியும் பூனையுமாக இருந்த இவர்கள் இப்போது நெருங்கி பழகி வருகின்றனர். இவர்கள் இருவர் மனதிலும் ஏதோ ஒரு இனம் புரியாத நெருக்கம் உருவாகி வருகிறது. இதை அறிந்த வெண்பாவின் அம்மாவும் எப்படியாவது இருவருக்கும் காதல் வர கூடாது என பல சூழ்ச்சி வேலைகளை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கண்ணம்மாவுக்கு கையில் அடிபட்ட நிலையில் பாரதி மருந்து போட்டு விடுகிறார். அப்போது பின்னணியில் பாடல் ஒலிக்க இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பின் பாரதிக்கு சிகரெட் பழக்கம் நிற்க கண்ணம்மா பல முயற்சிகளை செய்கிறார். அதில் ஒன்றாக பாரதியின் அம்மா வடிவில் இருக்கக்கூடிய ஒரு சிலையை செய்து கொடுக்கிறார்.

பத்து தல படத்துல பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

அதை கொடுத்துவிட்டு சிகரெட் அடிக்கும் போது எப்போதும் இதை நீ பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். இதற்கு பாரதியும் ஒப்புக்கொள்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் கண்ணம்மா தன் மீது வைத்திருக்கும் அக்கறையையும், பாசத்தையும் நினைத்து கண்டிப்பாக பாரதிக்கு காதல் வந்துவிடும். ஒரு கட்டத்தில் வெண்பாவம் பாரதியை காதலிக்க அப்போது தான் இவர்களுக்கு இடையில் பல சண்டைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here