பத்து தல படத்துல பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

0
பத்து தல படத்துல பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!
பத்து தல படத்துல பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் பத்து தல படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் பல பிளாப் படங்களை கொடுத்திருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ஒருபோதும் அவரை கைவிட்டதில்லை. தற்போது இவர் நடித்த பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதன்படி வருகிற 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் சிம்பு பேசி, லூசு பெண்ணே என்ற பாடலை பாடி நடனமாடியது வைரலாகியது. இந்த நிலையில் பத்து தல படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மாடர்ன் உடையில் பிச்சு உதறும் பிரியங்கா அருள்மோகன் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளக்ஸ் இதோ!!!

அதாவது நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு 75 லட்சம்  சம்பளமக கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படி டாப் நடிகையாக இருந்து லட்சத்தில் சம்பளம் வாங்கியுள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here