பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

0
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது கண்ணம்மா பாரதியை ஏற்றுக்கொள்வாரா?? இல்லையா?? என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். ஆனால் கண்ணம்மாவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது பாரதியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது மற்றும் தெரிகிறது.

மேலும் பாரதியிடம் நேரடியாகவே டிவோர்ஸ் வாங்கும் அளவிற்கு சென்று விட்டார். ஒருவேளை பாரதி கண்ணம்மா 2 இப்படியே தான் நகர போகிறதோ என்று ரசிகர்களும் கவலையில் இறங்க ஆரம்பித்து விட்டனர். மேலும் இந்த சீசனுக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

பிக் பாஸில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்கும் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்.., இணையத்தில் லீக்கான தகவல்!!

இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பாரதி கண்ணம்மா சீசன் 2 வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளாராம். இதனை வைத்து பார்க்கும்போது கண்ணம்மாவும் பாரதியும் சேருவது தான் இந்த பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸாக இருக்க போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here