அய்யோ.., இம்சை படுத்தும் லுக்கில் எல்லோரையும் ஏங்க விடும் பூனம் பஜ்வா.,, அழகில் கிறங்கி போன இளசுகள்!!!

0

சேவல் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ”பூனம் பஜ்வா”. அதன் பின்னர் ‘தெனாவட்டு’ ,கச்சேரி, ‘தம்பிக்கோட்டை’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.

ஏன் எங்கள பார்த்த அவ்வளோ கேவலமா இருக்கா.., மேடையில் கண்ணீர் மல்க பேசிய தயாரிப்பாளர்!!

பின் சினிமாவில் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் பல முக்கிய படங்களில் கெஸ்ட் ரோலாக நடித்து வருகிறார். அதன் பிறகு அரண்மனை 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் பூனம் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடல் உடைகளை அணிந்து ஹாட் போட்டோஸை வெளியிட்டு வருகிறார். இப்போது கூட பூனம் மாடர்ன் உடையில் தனது கிளாமரை காட்டி ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவுக்கு எக்கச்சக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here