பாரதி கண்ணம்மாவின் ஆணி வேர் வெண்பாயே கழட்டிவிட்டு சீரியல் குழு.., கடைசில கிளைமாக்ஸ் இப்படி ஆகிடுச்சே!!

0
பாரதி கண்ணம்மாவின் ஆணி வேர் வெண்பாயே கழட்டிவிட்டு சீரியல் குழு.., கடைசில கிளைமாக்ஸ் இப்படி ஆகிடுச்சே!!
பாரதி கண்ணம்மாவின் ஆணி வேர் வெண்பாயே கழட்டிவிட்டு சீரியல் குழு.., கடைசில கிளைமாக்ஸ் இப்படி ஆகிடுச்சே!!

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாரதிகண்ணம்மா வின் கிளைமாக்ஸ் ஷூட், நேற்று நடைபெற்ற நிலையில் இது குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட் :

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாரதி கண்ணம்மா, எதிர்பாராத பல திருப்பங்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்துள்ளது. இது குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த இறுதி கட்டத்தில், பிக் பாஸ் ஷிவின் இணைந்து இருப்பதாக சொல்லப்பட்டது. இவர் போக, இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கில் தனது ரன் பேபி ரன் படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் ஆர் ஜே பாலாஜி இணைந்துள்ளதார். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் மொத்த நடிகர்களும் இருக்கும் தருணத்தில், வெண்பா மட்டும் காட்டப்படவில்லை.

விஜயகாந்த், சத்யராஜ் இடையே இப்படி ஒரு போட்டியா? 25 வருஷம் கழிச்சு வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ்!!

ஒருவேளை வெண்பாவின் போர்சன் மொத்தமும் பாரதி கண்ணம்மாவில் முடிவடைந்து விட்டதா?? என்று ரசிகர்கள் கேள்வி அனுப்பியுள்ளனர். இல்லையென்றால் வெண்பாவின் என்ட்ரியை சஸ்பென்ஸாக கூட சீரியல் குழுவினர் வைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் சீனில் என்ன நடக்க போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here