என்னமா குலுங்குது – பாக்கியலட்சுமி ராதிகா போட்ட ஆட்டத்தால் கதிகலங்கிய ரசிகர்கள்!!!

0
நோ பிரா.. நோ டிரௌசர்.. அது மட்டும் தான் - முழு அழகையும் ஒரே போட்டோஷூட்டில் காட்டிய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!!

பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற சீரியல்லில் பிஸியாக நடித்து வரும் ரேஷ்மா தனது சக தோழியுடன் ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா ஹாட் வீடியோ:

சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருமே படப்பிடிப்பு போக மீத நேரம் முழுவதையும் சமூக வலைத்தளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர். அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து கொண்டிருக்கும் ரேஷ்மா செய்யும் அல்லலுக்கு அளவே இல்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து புகழ் பெற்றார்.

மேலும் தற்போது வாய்ப்புகளுக்காக நாளுக்கு நாள் ரேஷ்மா கவர்ச்சியை அதிகரித்து கொண்டே தான் செல்கிறார். தற்போது தனது சக தோழியுடன் ரேஷ்மா ட்ரெண்டிங் ரீல்ஸ் ஒன்றுக்கு குலுங்கி குலுங்கி நடனமாடியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் டபுள் மீனிங் கமெண்டுகளை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here