அட கருமமே.. என்ன டிரஸ் இது – பிராவுடன் சைடு காட்டி போட்டோஷூட் செய்த அமலா பால்!!

0
சீக்கிரம் துப்பட்டாவ போட்டு மறைங்க.. பிரால இருந்து எல்லாம் தெரியுது - இம்சைப்படுத்தும் அமலா பால்!!

ஓரிரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் பிரபு சாலமன் அவர்களின் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் நடிகை அமலா பால்.

பின்னர் இவருக்கு தலைவா, தெய்வதிருமகள், சேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், பசங்க 2 ஆகிய படங்களில் நடித்தார். குறிப்பாக தன் விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது அமலா பாலுக்கு கோலிவுட்டை விட டோலிவுட்டில் அதிக வாய்ப்பு வருகிறது. மேலும் கவர்ச்சியிலும் தாராளம் காட்டும் அமலா பால் மிக மோசமான உடையில் தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here