மாடர்ன் லுக்கில் வித வித போஸ் கொடுத்து கிளாமரில் கலக்கும் ரேஷ்மா., அழகில் சொக்கி விழுந்த இளசுகள்!!!

0
மாடர்ன் லுக்கில் வித வித போஸ் கொடுத்து கிளாமரில் கலக்கும் ரேஷ்மா., அழகில் சொக்கி விழுந்த இளசுகள்!!!
மாடர்ன் லுக்கில் வித வித போஸ் கொடுத்து கிளாமரில் கலக்கும் ரேஷ்மா., அழகில் சொக்கி விழுந்த இளசுகள்!!!

தமிழ் சினிமாவில் ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் குடியேறியவர் தான் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பல சுவாரசியமான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

துணிவு படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன அந்த வார்த்தை.., உங்கட்ட இத எதிர்பாக்கல!!!

இந்நிலையில் இந்த சீரியல் நாயகி பாக்கியாவும், ராதிகாவும் போட்டி போட்டு மாடர்ன் லுக்கில் களமிறங்கி, கோபியின் பணத்துக்கு உலை வைத்து வருகின்றனர். இப்படி சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தனது கட்டழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here