துணிவு படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன அந்த வார்த்தை.., உங்கட்ட இத எதிர்பாக்கல!!!

0
துணிவு படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன அந்த வார்த்தை.., உங்கட்ட இத எதிர்பாக்கல!!!
துணிவு படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன அந்த வார்த்தை.., உங்கட்ட இத எதிர்பாக்கல!!!

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்பு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் தான் “AK 62”. அஜித் நடிக்கும் இந்த படத்திற்கான அப்டேட்களை படக்குழு வெளியிட்டு கொண்டே உள்ளது.மேலும் துணிவு படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் பேசப்பட்டது. அவர் பிஸியாக இருந்ததால், இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க கமிட்டானார்.

துணிவா? வாரிசா?.., பொங்கல் ரேஸில் முதலிடத்தை பிடித்த வசூல் சக்கரவர்த்தி இவர் தான்!!

இந்நிலையில் தற்போது அஜித்தின் நடிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படத்தை நயன்தாரா தன் கணவருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், துணிவு திரைப்படத்தின் காட்சி வீடியோவை ஷேர் செய்து எதனுடனும் ஒப்பிட முடியாத படம் துணிவு என கூறியுள்ளார். தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here