பாரதி கண்ணம்மா ஹேமாவுடைய அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
பாரதி கண்ணம்மா ஹேமாவுடைய அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
பாரதி கண்ணம்மா ஹேமாவுடைய அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் லிசா பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹேமா

ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல் வரை முன்னேறியவர் தான் லிசா. இதன் மூலம் தான் அவருக்கு மெல்ல திறந்தது கதவு, யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது 6 வயதிலேயே தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதனை வைத்து கொண்டே விஜய் டிவியில் வாய்ப்பை பெற்று விட்டார். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அவரை வைத்து தான் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க ஹேமா நடித்த முதல் சீரியல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மெல்ல திறந்தது கதவு சீரியலில் நடித்திருந்தார். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்டுக்கு மகளாக நடித்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here