சன் டிவி சீரியல் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பாரதி கண்ணம்மா அருண் – அப்போ வெண்பாவிற்கும் ஆப்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் அருண். இவர் சன் டிவி நடிகையுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் அருண். இந்த சீரியலுக்கு முன்பாகவே அவர் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் எத்தனை பெண்கள் தன்னை சுற்றி வந்தும் யாரையுமே கண்டுகொள்ளாமல் கண்ணம்மா தான் உயிர், உலகம் என்று வாழ்ந்து வந்தார். இவர்களுக்குள் இப்படி ஒரு அன்யோன்யமா?? என்று வியக்கும் அளவிற்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

கண்ணம்மாவிற்காக எதையும் செய்யும் ஒரு கணவராக இருந்தார் பாரதி. இதனாலேயே பாரதியை அனைவருக்கும் பிடித்து போனது. மேலும் மக்கள் மத்தியிலும் இவருக்கென்று ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறி போனது.

ஏனெனில் வெண்பா பேச்சை நம்பி இப்படி ஒரு முட்டாளாக நடந்து கொள்கிறார் பாரதி. மேலும் இவர் ஏற்கனவே கனா காதல் என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார். அந்த படத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here