சிறந்த நாயகிக்கான விருதை கண்ணம்மா ரோஷினியிடம் இருந்து பறித்த அஞ்சலி – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலியாக நடித்து வரும் ஸ்வீட்டிக்கு புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். கண்ணம்மாவின் தங்கையாக தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

barathi kannama
barathi kannama

ஆரம்பத்தில் கண்ணம்மாவிற்கு எதிராக பல வேலைகளை செய்து வந்தாலும் அகிலன் மீது காதல் கொண்ட மனம் அனைத்தையும் மறந்தது. கண்ணம்மா மீது அஞ்சலிக்கும் பாசம் வர ஆரம்பித்தது. கண்ணம்மாவை அக்காவாகவும் ஏற்றுக்கொண்டார் அஞ்சலி.

இப்பொழுது அஞ்சலிக்கும் கதையில் முக்கியத்துவம் அளித்துள்ளனர். அஞ்சலி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பாரா?? என்று அனைவரும் சீரியலை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இந்நிலையில் அஞ்சலிக்கு முக்கிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சிறந்த சீரியல் நடிகை என்ற விருதை பெற்று அசத்தியுள்ளார் அஞ்சலி என்ற ஸ்வீட்டி. பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here