ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் லியோனி அதிரடியாக விலகிய நிலையில் தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
புதுப்புது அர்த்தங்கள்
ஜீ தமிழில் பிரபல நடிகையான தேவயானி நடித்து வரும் சீரியல் தான் புதுப்புது அர்த்தங்கள். தன் குடும்பத்திற்காக முழுவதுமாக உழைத்து தனது தனிப்பட்ட விருப்பங்களை மறந்து வாழ்பவர் தேவயானி.
தேவயானியின் மருமகள் தான் அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார். இந்த சீரியல் பாக்கியலட்சுமி சீரியலை காப்பி அடித்து எடுப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேவயானியை தாண்டி லியோனியும் இந்த சீரியலில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார்.
அவரும் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அடுத்து நடிக்க போவது யார் என்ற கேள்வி இருந்து வந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது லியோனுக்கு பதிலாக இந்த சீரியலில் பாரதி ராஜா நடிக்க இருக்கிறாராம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்