பாரதி டெஸ்ட்க்கு கொடுத்த சாம்பிளை எடுத்து கருப்பையில் வைத்து கர்ப்பமாக இருக்கும் வெண்பா – அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!!

0
பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவின் குழந்தையா இது - நன்றாக வளர்ந்து வெளியான கியூட் புகைப்படம்!
பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவின் குழந்தையா இது - நன்றாக வளர்ந்து வெளியான கியூட் புகைப்படம்!

பாரதி கண்ணம்மா  சீரியலில் விறுவிறுப்பான  சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில்  தெலுங்கு  அப்டேட் வைத்து  அடுத்தடுத்து வரும் எபிசோடில் என்ன  நடக்க போகிறது என்பதை  இந்த  பதிவில்  காணலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா  சீரியலில் தற்போது பாரதிக்கு லட்சுமி பற்றிய உண்மை தெரிய வருகிறது. இந்த எபிசோடு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் தெலுங்கு ரீமேக்காகிய கார்த்திகை தீபத்தில் முக்கிய சீன் ஒன்று நடந்து வருகிறது. அதாவது பாரதிக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. வெண்பா செய்த மோசடி வேலைகளும்  பாரதிக்கு தெரிய வர இதனால் பல  பிரச்சனைகள் ஏற்படுகிறது.


மேலும் கடைசி நேரத்தில் வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அனைவர்க்கும்  ஷாக்  கொடுக்கிறார். இதற்கு பாரதி தான் காரணம் என்று பழியை போட இது போலீஸ் வரை கேஸ் போகிறது. இந்நிலையில் வெண்பா கர்ப்பமாக இருப்பதற்கான காரணத்தை பாரதி கண்டுபிடிக்கிறார்.

அதாவது  பாரதி தனக்கு குழந்தை பிறக்கும் தகுதி இருக்கிறதா?? என்ற செக் செய்ய கொடுத்த சாம்பிளை எடுத்து கருப்பையில்  வைத்து  வெண்பா  கர்ப்பமாக ஆகியிருக்கிறாராம். இதனால் தெலுங்கில் தற்போது அடுத்து வரும் சுவாரசியமான கட்டங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here