அந்த இடத்தை முதன் முதலா பார்த்தேன் தலைகீழானே… ரசிகர்களை அய்யய்யோ என பதற வைத்த தர்ஷா!!!

0

சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் நடிகை தர்ஷா குப்தா.இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு  வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கையில் குடை போன்ற அமைப்பை உடைய டப்பை வைத்து கொண்டு ஒரு டலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

மாடலிங் துறை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கியவர் தர்ஷா குப்தா. அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். மேலும் இவர்  முள்ளும் மலரும், செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லாம்.

மொட்டை மாடியில் குத்தவைத்து ரசிகர்களின் மனசை பந்தாடிய சாக்ஷி.. தூக்கத்தை தொலைத்த இணையவாசிகள்!!!

அதாவது தற்போது இவர் திரௌபதி படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் அவர்களுக்கு ஜோடியாக  தர்ஷா நடித்து வருகிறார். இதையடுத்து அந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போது கையில் பிளாஸ்டிக் டப்பை இடுப்பில் வைத்துக் கொண்டு சுல்தான் பட பாடல் பின்வருமாறு ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோ எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here