மொட்டை மாடியில் குத்தவைத்து ரசிகர்களின் மனசை பந்தாடிய சாக்ஷி.. தூக்கத்தை தொலைத்த இணையவாசிகள்!!!

0

எல்லை இல்லாத கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் மொட்டை மாடியில் குட்டி டவுசரில் ஒரு சில போட்டோக்களை பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

பல பேமஸ் விளம்பர படங்களில் நடித்து திரைக்கு வந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அந்த வகையில் இவர் 100க்கும் மேற்பட்ட பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். மேலும் இவரின் இந்த அளவிற்கு புகழ் பெற காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் அவர் அழகுக்கும் உடல் அமைப்புக்கு என தனியாக எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

ஆத்தி.. என்ன இடம் டா இது.. சொர்க்கம் டா.. பாக்கியலட்சுமி நடிகையின் இடுப்பு போஸில் கவிழ்ந்து விழுந்த ரசிகர்கள்!!!

இவர்களை குஷிபடுத்த வித விதமான இடங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் யானை அருகே நின்று புகைப்படம் எடுப்பது, அடர்ந்த காட்டின் நடுவே புகைப்படம் எடுப்பது என பல அழிச்சாட்டியங்கள் நிகழ்த்தி உள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் மொட்டை மாடியில் குத்த வைத்து உட்கார்ந்து ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here