பாரதி கண்ணம்மா வெண்பா குழந்தைல எப்படி இருக்காங்கனு பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வெண்பாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையில் இருந்தே நீங்க இப்படி தானா?? என பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

வெண்பா

சன் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தவர் தான் பரீனா அசாத். அப்பொழுதிருந்தே இவரின் துறுதுறுப்பான நடிப்பும், அந்த குழந்தை தனமான முகமும் மக்களுக்கு பிடித்து போனது. ஆனாலும் இவருக்கு இந்த அளவிற்கு புகழ் என்பது கிடைக்கவில்லை.

பணமோசடி வழக்கு – வனிதா பட நடிகர் அதிரடி கைது!!

அதாவது ஒரு அங்கிகாரம் கிடைப்பதற்காக 9 வருடங்களாக போராடி வந்துள்ளார். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவரை புகழுவதை விட திட்ட தான் ஆரம்பித்தனர். ஒரு நடிப்பின் அங்கீகாரமே அது தானே.

தற்போதெல்லாம் வில்லி கதாபாத்திரத்திற்கு பெரும்பாலும் அழகானவர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் செம ரீச் ஆகி விடுகிறது. எப்பொழுதுமே பரீனாவை எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும், ஆனால் வெண்பா கதாபாத்திரத்தில் வைத்து பார்க்கும்போது மக்கள் வெறுக்க தான் செய்கின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுதான் வெற்றியின் முதல் படியே. இந்த அளவிற்கு வில்லத்தனமாக ஒருவரால் இருக்க முடியுமா என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எப்படியோ சீரியலில் இருவரையும் பிரித்து தற்போது ரசிகர்களை பதட்ட நிலையிலேயே வைத்துள்ளனர்.

இப்படி பரீனா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்பொழுது தான் பரீனா எவ்வளவு கியூட்டாக கொழுகொழுவென இருக்கிறார் என்று பார்த்தால் சின்ன வயதில் இருந்தே இவர் இப்படி தான் இருந்துள்ளார். அவரது குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here