கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் – சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் - சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!
கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் - சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகையை குஷ்புவை தாக்கிய அந்த நபர் யார்.. ரத்த காயத்துடன் வெளியான புகைப்படம்!!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் கிட்ட தட்ட ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பின்தங்கி வருகிறது. எந்த ஒரு சீரியல் ப்ரோமோ வந்தாலும் அந்த கமென்ட் செக்சனில் கண்டிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலை பற்றி கழுவி ஊற்றி இருப்பர். ஒரு டாக்டருகே தனது குழந்தைகளை அடையாளம் தெரியாதா?? என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் - சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!
கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் – சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

இப்படி இருக்க எப்பொழுது உண்மை தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்பொழுது பாரதி ஒரு குட்டி குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது. அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் மகன் தான் அவர் கையில் வைத்திருக்கும் குழந்தை. ஒருவேளை மீண்டும் மெகா சங்கமம் வர போகிறதோ என்றும் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here