நடிகை குஷ்புவை தாக்கிய அந்த நபர் யார்.. ரத்த காயத்துடன் வெளியான புகைப்படம்!!

0
மருத்துவமனையில் இருந்து வெளியான நடிகை குஷ்புவின் புகைப்படம் - காரணம் அறிந்து பதறும் ரசிகர்கள்!

தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை குஷ்பு. பின்னர் வருஷம் 16, சின்னத்தம்பி, மன்னன், அண்ணாமலை ஆகிய பல படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து புகழ் பெற்றார்.

பின்னர் இவர் 2000 ஆம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டிலானனர். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அரசியல் காட்சியிலும் இணைந்து அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி – இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் “Say No To Violence” என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பதறிய ரசிகர்களுக்கு பின்னர் தான் இது குஷ்பூ ஹீரோயினாக நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என்று தெரியவந்து உள்ளது. இப்பொழுது தான் இந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரின் கதையை குஷ்புவே எழுதி உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here