பாரதியால் கர்ப்பமாக இருக்கும் வெண்பா – கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க போகும் நேரத்தில் நடந்த விபரீதம்!!

0

பாரதி கண்ணம்மா ரீமேக் சீரியலான கார்த்திகை தீபம் சீரியலில் தற்போது எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. முழு எபிசோடையும் தெரிந்துகொள்ள பதிவை தொடரவும்.

கார்த்திகை தீபம் (பாரதி கண்ணம்மா)

கார்த்திகை தீபம் சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. அதாவது பாரதிக்கு கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது தான் என்ற உண்மை தெரியவர மன்னிப்பு கேட்க போகும் நேரத்தில் கண்ணம்மா உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்த்து எப்படியோ உயிர் பிழைத்து விடுகிறார். அடுத்ததாக வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்க அதில் அதில் கண்ணம்மாவிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கலாம் என்று தயாராகிறார். அன்றைய நாளும் வர கண்ணம்மாவின் காலில் விழுகிறார்.

அப்பொழுது பார்த்து வெண்பா உள்ளே வருகிறார். நல்லவர் போலவே மறுபடியும் நாடகமாடுகிறார். அதாவது லட்சுமி, ஹேமா இருவரும் உன் குழந்தைகள் தான். ரிப்போர்ட்டில் தவறாக வந்ததற்கு நீ என்ன செய்ய முடியும். அது உன் தவறு கிடையாது என்று சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் – கண்ணம்மா உத்தமி தான் என்ற உண்மையை அறிந்து கதறும் பாரதி – உயிருக்கு போராடிய நிலையில் கண்ணம்மா!!

இதனை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். இந்நிலையில் தான் மேலும் ஒரு பெரிய குண்டை தூக்கி போடுகிறார் வெண்பா. அதாவது அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாரதி தான் காரணம் என்று சொல்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் திகைத்து போகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here