டபுள் சம்பளம் கொடுத்த ரஜினிகாந்த் – உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!!!

0

சூப்பர் ஸ்டார் நடித்த படையைப்பா படத்தில் நடித்த நடிகர்களுக்கு இரு மடங்கு சம்பளம் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். இதைப்பற்றிய உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.

டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளி வந்த படம் படையப்பா. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் செம்ம மாஸாக நடித்திருப்பார். இந்த படத்தில் நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார், இந்த நீலாம்பரி என்னும் பெயர் செம்ம ஹிட் ஆனது. படமும் பயங்கரமான வெற்றியை கண்டது. படத்தில் கதாநாயகியாக மறைந்த நடிகையான சௌந்தரியா நடித்திருப்பார், பின் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடித்திருப்பார். இந்த படம் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை இப்பட இணை தயாரிப்பாளர் 21 ஆண்டுக்கு பின் இப்பொழுது உடைத்துள்ளார்.

டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி...
டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி…

அது என்னவென்றால் இப்படத்தின் பட்ஜெட் போட்ட அளவை விட கம்மியான பட்ஜெட்டில் இந்த படத்தை பட குழுவினர் எடுத்து முடித்தனர். பின் மீதமுள்ள பணத்தை என செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு ஆச்சர்யமான செயலை செய்துள்ளார், அது என்னவென்றால் மீதமுள்ள தொகையை படத்தில் வேலை செய்த நடிகர்கள் பட குழுவினர்கள் என அனைவர்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனால் அனைவரும் அதிக டபுள் சம்பளம் பெற்றனர். இவரது செயலை பாராட்டினார் அனைவரும். இப்பொழுது தலைவரின் அண்ணாத்தா படத்திற்காக அவரது ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here