‘லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது’ – பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

0
'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!
'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா கண்ணம்மாவை கெஞ்ச விட்ட சந்தோஷத்தில் திளைத்திருக்க அதனை சாந்தியிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். மேலும் சௌந்தர்யாவை வெறுப்பேற்ற வெண்பாவை அழைத்து சமைத்து தர சொல்கிறார் பாரதி.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கண்ணம்மாவை நன்கு பயன்படுத்தி வருகிறார். இரண்டாவது குழந்தை என்னிடம் தான் உள்ளது என்று பொய் சொல்லி கண்ணம்மாவை தவிக்கவிட்டு வருகிறார். அதோடு இல்லாமல் இதனை சாந்தியிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். அதற்கு ஷாந்தி அப்படியே அவளை துப்பாக்கியால் சுட்டு கூவத்தில் தள்ளிவிட வேண்டியது தானே என்று சொல்கிறார்.

'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!
‘லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது’ – பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

இதனால் சந்தோஷம் அடையும் வெண்பா அப்படி தான் நானும் நெனச்சேன் ஆனால் அவ கெஞ்சுனது எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு, கொஞ்ச நாள் அவளை கெஞ்ச வச்சு பாப்போம் என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா குடும்பத்தை காட்ட ஹேமா போனில் லட்சுமியுடன் வேணு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து கொண்டுள்ளார்.

'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!
‘லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது’ – பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

அப்பொழுது பாரதி அங்கே வர என்ன அப்படி ரசிச்சு பாத்துட்டு இருக்க என்று கேட்கிறார். அப்பொழுது வேணு அங்கு வர இதனை பாரதி பார்த்து விடுவானோ என்று அவரை சாப்பிட சொல்லி அனுப்புகிறார். பாரதிக்கு இதில் எதோ இருப்பதாக தோன்ற ஹேமாவிடம் இருந்து போனை பிடுங்குகிறார். அதில் சௌந்தர்யா வீட்டில் சமைப்பதும், அதனை லட்சுமிக்கு ஊட்டி விடுவதுமாக போட்டோஸ் இருக்க அதனை பார்த்து கோவமடைகிறார்.

'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!
‘லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது’ – பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

நீங்க எவ்வளோ பெரிய ஆளு தெரியுமா, இவள் வீட்டுல போய் சமைச்சு இருக்கீங்க என்று சத்தம் போடுகிறார். லட்சுமியை உங்க பேத்தினு தயவு செஞ்சு சொல்லாதீங்க. அவளுக்கும் உங்களுக்கு எந்த விதத்துலையும் சம்மந்தமே கிடையாது என்று சொல்கிறார். வேணுவிற்கு இதை கேட்க கூட முடியவில்லை. ஒரு அப்பாவி பொண்ணு மேல இப்படி பழியை தூக்கி போடுறியே என்று சொல்கிறார்.

இதனால் கோவமடையும் பாரதி இனி நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார். அப்பொழுது பார்த்து சரியாக வெண்பா வீட்டிற்கு வர அதுதான் சாக்கு என்று பாரதி வெண்பாவை சமைக்க சொல்கிறார். அதுவும் காரசாரமாக சிக்கன் கிரேவி சமைத்து தர சொல்கிறார்.

'லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது' - பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!
‘லட்சுமி உங்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி கிடையாது’ – பாரதியின் வார்த்தையால் நொந்து போன வேணு, சௌந்தர்யா!!

இருவரும் இணைந்து சமைத்து பல அட்டகாசங்களை செய்கின்றனர். இதனை சௌந்தர்யாவால் பார்க்க முடியவில்லை. மேலும் கண்ணம்மா தன் இரண்டாவது குழந்தையை நினைத்து வழக்கம் போல புலம்பி கொண்டுள்ளார். இதோடு எபிசோடு முடிடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here