ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா… ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!

0
ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா... ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!
ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா... ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!

வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கி வருபவர் ரேஷ்மா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஜோலி போன்ற அமைப்புள்ள உடையில் அழகாக போஸ் கொடுத்து உள்ளார்.

ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா... ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!
ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா… ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!

பாக்கியலட்சுமி ராதிகாவாக அறியப்படுவர் ரேஷ்மா, தொகுப்பாளினி, இவர் சின்னத்திரை சீரியல் நடிகை, வெள்ளித்திரை குணச்சித்திர நடிகை என பல பரிமாணங்களை கொண்டவர். அதாவது இவர் முதன் முதலில் சன் டிவியின் வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து பல டிவி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா... ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!
ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா… ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!

எனினும் அவருக்கு நல்ல புகழ் மற்றும் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி ராதிகா கேரக்டர் தான். இந்த கதாபாத்திரம் தான் இவருக்கு சின்னத்திரையில் ஒரு அழுத்தமான அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அதே போல் இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா... ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!
ஜோலி டிரஸ்ஸில் ரசிகர்களின் சோலியை முடித்த பாக்கியலட்சுமி ராதிகா… ஸ்தம்பித்து நிற்கும் இணையதளம்!!!

இருப்பினும் அவரின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. இவ்வாறு இவர் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை ஒரு புகழ் பெற்றவராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஜோலி உடையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here