பாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த எபிசோடில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தில் அனைவரும் உள்ளனர். தற்போது ஹேமா பற்றிய உண்மை எப்பொழுது கண்ணம்மாவிற்கு தெரிய வரும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பழையபடி தலைசுற்றலால் ஹாஸ்பிடலுக்கு செல்ல அப்பொழுது கண்ணம்மாவை பார்த்த டாக்டர் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரண்டு குழந்தை தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

இதனால் கோவமடையும் கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு கால் செய்து உண்மையை சொல்லும்படி கோவப்படுகிறார். இதன் பிறகு அடுத்த சீன்களில் என்ன நடக்கும் என்று பலரும் ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். அதன்படி தெலுங்கில் கார்த்திகை தீபத்தை வைத்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது இதன் பின்னர் ஹேமா தான் கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை உடைத்து விடுவாராம் சௌந்தர்யா. மேலும் இது நீண்ட நாட்கள் வரை ஹேமாவிற்கும் லட்சுமிக்கும் தெரியாது. ஆனால் லட்சுமி எதோ ஒரு ரகசியம் உள்ளது என்று கண்டுபிடித்து விடுவாராம்.

மேலும் ஹேமாவிற்கும் இந்த விஷயம் தெரிந்து விடுமாம். முன்பை விட ஹேமா மீது கண்ணம்மா அதிக பாசத்தை காட்டி வருவாராம். இந்நிலையில் ஹேமா தான் பெற்ற இரண்டாவது மகள் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே பாரதி இதனை கேட்டு விடுவாராம். அப்படியே கண்கலங்கிய படியே உறைந்து விடுவாராம். இது தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்க இருக்கும் காட்சிகள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here