பிக்பாஸ் பாலா,யாஷிகா இடையே காதலா?? யாஷிகாவின் அம்மா ஓபன் டாக்!!

0

விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் மற்றும் யாஷிகா ஆனந்த் இடையே காதல் இல்லை என யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

பிக்பாஸ் யாஷிகா, பாலாஜி

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் சீசன் 4 ன் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். என்னதான் பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜியால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும் நிகழ்ச்சியின் கடைசி வரை இவர் நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதே போல பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல மாடலும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் என்பவருடன் பாலாஜி காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணியில் குழப்பம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாலாஜியும் யாஷிகா ஆனந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னதகாவே இருவரும் இணைந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றுள்ளனர். அந்த விடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. இது தொடர்பாக யாஷிகாவின் தாய் மோனல் ஆனந்த் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ பாலாஜியும் யாஷிகாவும் அண்ணன் தங்கை போன்றவர்கள்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here