பாக்கியாவிற்கு  இனி  புது ஜோடி..,  கோபிக்கு  இதுதான்  சரியான  பதிலடி.., ஏற்றுக்கொள்ளுமா குடும்பம்??

0
பாக்கியாவிற்கு  இனி  புது ஜோடி..,  கோபிக்கு  இதுதான்  சரியான  பதிலடி.., ஏற்றுக்கொள்ளுமா குடும்பம்??
பாக்கியாவிற்கு  இனி  புது ஜோடி..,  கோபிக்கு  இதுதான்  சரியான  பதிலடி.., ஏற்றுக்கொள்ளுமா குடும்பம்??
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், தனது மனைவியான பாக்கியா மற்றும் குடும்பத்தை விட்டு, காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டு கோபி தனி குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர், பிரிந்து சென்ற பிறகு பாக்கியா குடும்பம் பல்வேறு பேச்சுக்களை எதிர்கொண்டு வருகிறது. அதில், குறிப்பாக பாக்கியாவுக்கும் கோபிக்கும் பிறந்த இனியா, தனது தோழிகளை கூட எதிர்கொள்ள சங்கடப்பட்டு வருத்தத்தில் இருந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்கு பாக்கியா இனியாவிற்கு  அட்வைஸ்  கொடுத்திருந்தார். அதாவது  யாராக இருந்தாலும், ஒரு தடவ கேப்பாங்க இல்ல ரெண்டு முன்னு தடவ கேட்ப்பாங்க, எத இருந்தாலும் தைரியமாக எதிர்கொள் என்று  கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க, ராதிகாவின் மகள் மயூ எனக்கு அப்பா கிடைச்சுட்டாங்க என்ற சந்தோஷத்தில் இருந்து வருகிறார். இந்த குடும்பம் சந்தோஷமாக இருந்தாலும், பாக்கியா, இனியா உள்ளிட்டோர் உள்ள குடும்பம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வருகிறது.
இந்நிலையில், இந்த கதையை மேலும் விறுவிறுப்பாக, பாக்கியாவுக்கும் புது ஜோடி கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால், அதை பாக்கியா மற்றும் இவரது குடும்பம் ஏற்று கொள்ளுமா மற்றும் கோபியின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் போன்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here