பாக்கியலட்சுமி கோபியின் மகனா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
பாக்கியலட்சுமி கோபியின் மகனா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
பாக்கியலட்சுமி கோபியின் மகனா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி-ராதிகா திருமணத்தை தொடர்ந்து திரைக்கதையில் தினமும் ஒரு ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கோபியின் மகன் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோபியின் மகன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா-கோபிக்கு விவாகரத்து கிடைத்ததை அடுத்து ராதிகாவை கோபி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து பாக்கியா குடும்பத்தினர் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்துள்ளனர். இனி சந்தோஷமா ராதிகா கூட வாழ்த்துறலாம் என நினைத்து கொண்டிருந்த கோபி நினைப்பில் மண்ணு விழுந்தது போல், அவரை ராதிகா தினமும் பாடாய் படுத்துகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியலில் கோபி நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தாலும், இவரின் நடிப்பிற்காகவே ஏராளமானோர் சீரியல் பார்த்து வருகின்றனர். அவருடைய இயல்பான நடிப்பால், ஒரு பெரிய ரசிகர் கூடத்தையே தன் வசம் வைத்துள்ளார். இவருடைய இயற்பெயர் சதீஷ் ஆகும். இந்நிலையில் இவர் ஒரு பையனுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

அடேங்கப்பா.., கதிருக்கு இந்த அளவுக்கு அழகான காதல் மனைவியா? புகைப்படம் உள்ளே!!

இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த பையன் நடிகர் சதீஷின் பையனா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த குட்டி பையன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, அண்மையில் முடிவடைந்த பாரதிதாசன் காலனி சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சதீஷின் பையன் இவர் தான் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here