முக அழகை கெடுக்கும் குழிகள்.,,ஒரே மாதத்தில் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்!!

0
முக அழகை கெடுக்கும் குழிகள்.,,ஒரே மாதத்தில் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்!!
முக அழகை கெடுக்கும் குழிகள்.,,ஒரே மாதத்தில் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்!!

நாள்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனை உள்ளது. கரும்புள்ளிகள், முகப்பரு , முகத்தில் குழிகள் போன்றவை அதிகம் வருவதால் அவற்றை போக்க பல கிரீம்களை தேடி ஓடுகிறோம் இருப்பினும் அவற்றால் முழுமையாக நம்முடைய சரும பிரச்சனைகள் சரி ஆவது இல்லை. மேலும் கன்னங்களில் ஏற்படும் பருக்கள் நாளடைவில் சிறு பள்ளங்களாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. இவற்றை நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.

டிப் 1: தினந்தோறும் ஐஸ் கட்டியை வைத்து ஒரு 10 நிமிடம் கன்னத்தில் மசாஜ் செய்ய வேண்டும்

டிப் 2: முல்தானி மெட்டியுடன், சிறிது பிரெஷ் கற்றாழை ஜெல்லை மிக்ஸ் செய்து அவற்றை வாரத்திற்கு 3 முறை முகத்தில் அப்ளை செய்து வந்தால் விரைவில் குழிகள் மறைந்து விடும்.

டிப் 3: வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக கட் செய்து ரோஸ் வாட்டர் கலந்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதனை தினமும் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து வாஸ் செய்தால் போதும்

டிப் 4 : பப்பாளியை கூழ் மாதிரி அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகக்குழி பிரச்சனை சரி ஆகிவிடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டிப் 5: தேன் மற்றும் சர்க்கரை மிக்ஸ் செய்து முகத்தில் 15 நிமிடம் அப்ளை செய்து வந்தால் குழி மறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

டிப் 6: நல்ல பழுத்த தக்காளியை அரைத்து, சிறிது அரிசி மாவுடன் கலந்து வாரத்திற்கு 4 முறை அப்ளை பண்ணி பாருங்க உங்க முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கும்.

டிப் 7: முக்கியமானவை நாள்தோறும் கட்டாயம் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இவை இருந்தால் சரும பிரச்சனைகள் வருவது குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here