ஒரே ரீல்ஸில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் உணர்த்திய பாக்கியலட்சுமி ராதிகா…!பீல் செய்த ரசிகர்கள்!!!

0
நாட்டு கோழி சார் எங்க ரேஷ்மா., ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கையை தூக்கி மூடேத்திய பாக்கியலட்சுமி ராதிகா!

சீரியல்கள் மற்றும் படங்கள் என நடித்து மக்களுக்கு தெரிய வந்தவர் ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் பாடலுக்கு ரீல் செய்துள்ளார்.

என்ன தான் திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தனக்கென்று ஒரு திறமையும், லக்கும் இருக்க வேண்டும். அந்த வகையில் சேர்ந்தவர் தான் ரேஷ்மா. இவரின் தம்பி மற்றும் அப்பா ஆகியோர் திரையில் ஒரு நல்ல இடத்தில் இருப்பவர்கள். இருப்பினும் இவர் இன்று வரை தனது திறமையால் திரையில் ஜொலிக்க போராடி வருகிறார். மேலும் இவரின் புஷ்பா என்ற ஒரே ஒரு கதாபாத்திரம் அவரின் புகழை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது.

மேலும் திரைப்படங்கள் மட்டும்தான் என்று இல்லாமல் நடிப்பு எந்த வகையில் இருந்தால் என்ன என சீரியல்களிலும் நடித்து உள்ளார். அந்த வகையில் சன் டிவியின் வாணி ராணி சீரியலில் தொடங்கிய இவர் சின்னத்திரை பயணம் 10 மணிக் கதைகள், மரகத வீணை, என் இனிய தோழியே, ஆண்டாள் அழகர், வம்சம், பாக்யலக்ஷ்மி, அபி டைலர் வரை தொடர்கிறது.

கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட கண்ணன், ஐஸ்வர்யா… பண்றது எல்லாம் பண்ணிட்டு செய்யற வேலைய பாரு!!!

இந்நிலையில் ஷூட்டிங் இல்லாத தருணத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் நெற்றிக்கண் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here