பாண்டியன் ஸ்டோர்ஸ் கயல் பாப்பாவின் நிஜ அம்மா இவங்க தானா?? வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!!!

0

டாப் டிவி சேனல்களில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் வீட்டின் இரண்டாவது தம்பி ஜீவா மற்றும் மீனாவின் பெண் குழந்தையாக கயல் என்ற ஒரு குழந்தை நடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த குழந்தையின் ஒரிஜினல் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பல வித விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியின் முதல் தம்பி ஜீவா, மீனா என்ற பெரிய இடத்து பெண்ணை காதலித்து பல்வேறு பிரச்சனைகளை தாண்டி திருமணம் செய்து கொள்கிறார். மேலும் மீனா நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆர்மபித்தில் இவரால் பல பிரச்சனைகளை வீடு எதிர்கொண்டது. அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த வீட்டில் ஒரு ஆளாக தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில் அந்த சீரியலில் ஜீவா மற்றும் மீனாவுக்கு பிறந்த பெண் குழந்தையாக கயல் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறு குழந்தை நடித்து வருகிறது. தற்போது அந்த குழந்தையின் பிறந்த நாள் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் கயல் பாப்பாவின் நிஜ அம்மா கேக் வெட்டுவது போல உள்ளார். மேலும் முதன் முறையாக கயல் பாப்பாவின் அம்மா இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here