கோபிக்கு  நாளடைவில்  காத்திருக்கும்  ஆப்பு.., இதுதான் கடைசி ட்விஸ்ட்டா?? வெயிட்டிங்கில் பாக்கியலட்சுமி   ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில்  இப்பொழுது பாக்கியாவிற்கு  எதிராக கோபியும் ஹோட்டல்  திறந்துள்ள  நிலையில், பல  பிரச்சனைகள்  ஏற்பட்டு வருகிறது. அதாவது பாக்கியாவின்  ஹோட்டலுக்கு  ஆளே  வருவது கிடையாது. மேலும்  பழனிச்சாமி  கூட பாக்கியாவிற்கு பக்க பலமாக  நடந்து கொள்கிறார்.ஆனால்  ஈஸ்வரி  பாட்டி கொஞ்சம்  கூட  திருந்தாமல்  இன்னும்  கோபிக்கு மட்டுமே தனது முழு சப்போர்ட்டையும்  கொடுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க  இப்பொழுது கோபி இந்த தொழில்  பற்றி எதுவுமே  தெரியாமல்  குருட்டாம்போக்கில் ஆரம்பிக்க அதனால் அவருக்கு  நாளடைவில்  நஷ்டம் வருவது போலவும், இதனால்  மீண்டும் பாக்கியாவிடம் தோற்று போவது போலவும்  கதை நகர போவதாக அப்டேட் கசிந்துள்ளது. மேலும்  இதனை கொண்டே  சீரியல் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளதாகவும்  சொல்லப்படுகிறது. எனவே  தான்  ரசிகர்கள் பலரும்  ஆர்வத்துடன் உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 5.., cook லிஸ்ட் இதுதான்.., அப்போ ஒரு கலாட்டா வெயிட்டிங்.., ரசிகர்கள் குஷி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here