குக் வித் கோமாளி சீசன் 5.., cook லிஸ்ட் இதுதான்.., அப்போ ஒரு கலாட்டா வெயிட்டிங்.., ரசிகர்கள் குஷி!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் வெங்கட் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்துகொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் பரவியுள்ளது. அதாவது, விஜய் டிவி பிரியங்கா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்கும் வசந்த் வசி, யூடியூப் பிரபலம் இர்பான் மற்றும் இன்னும் சில முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்கள் குறித்த முழு விபரம் கீழே.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து – உஷாரா இருங்க மக்களே!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here