அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்த  கட்ட படப்பிடிப்பு எங்கே??  வெளியான முக்கிய தகவல்!!

0
அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்த  கட்ட படப்பிடிப்பு எங்கே??  வெளியான முக்கிய தகவல்!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா, ரெஜினா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது 60% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு அஜார் பைஜானுக்கு செல்ல இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, அஜார் பைஜான், ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here