CSK vs RCB 2024: மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

0

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடரின் தொடக்கப் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள சென்னை சேப்பாக்கம்  மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

தமிழக மக்களுக்கு நற்செய்தி., LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறையும்? வாக்குறுதி அளித்த திமுக!!!

சேப்பாக்கம் பிட்ச் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். மேலும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கே பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இரண்டையும்  பந்து வீச்சாளர்கள் நன்கு  பயன்படுத்த இயலும். ஆனாலும் இரண்டாவது பாதியில் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திரும்பலாம். இதனால் இப்போட்டியில் பார்வையாளர்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் பார்க்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here