உனக்கு …அவளை மறக்குறது … அவ்ளோ சுலபம் இல்லை – பாக்கிய லட்சுமி ஜெனிக்கு காதல் தோல்வியா???

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்கிற ரோலுக்கு அதிகம் இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஜெனியாக நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாக்கிய லட்சுமி ஜெனிக்கு காதல் தோல்வியா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்பாவியான குடும்ப தலைவியான பாக்கியலட்சுமி அதிகம் பாசத்துடன் குடும்பத்தில் அனைவைரையும் கவனித்து வருவார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமியின் மூத்த மகனை காதல் திருமணம் செய்யும் பெண் தான் ஜெனி. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து செல்வி, ஜெனி மூவரும் ஸ்கூல் பங்ஷனுக்கு சமைக்க கிளம்புகின்றனர். செழியன், ஜெனியை போக வேண்டாம் என சொல்கிறான். உன்னோட அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை தான் கேப்பாங்க என அவன் சொல்லும் போது, அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க என சொல்லி பிடிவாதமாக கிளம்புகிறாள் ஜெனி.

தற்போது ஷூட்டிங் எதுமே இல்லாததால்; திவ்யா கணேஷ் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வாரணம் ஆயிரம் பட வசனத்தை வைத்து புதிய ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here