என்ன பாக்கியம்.., ஒத்தையில வர, போற உன் புருஷன் எங்க?? பாக்கியாவை கண்டபடி பேசும் இனியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் இனியாவும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்யலக்ஷ்மி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலையே பின்னுக்கு தள்ளி இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. இதெற்கெல்லாம் காரணம் கோபி கதாபாத்திரம் தான்.

ராதிகாவையும், பாக்கியாவையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி வருகிறார் கோபி. எப்பொழுது சிக்க போகிறார் என்ற ஆர்வமும் அனைவர்க்கும் உள்ளது. மேலும் எழில் வேறு ஒரு பக்கம் அமிர்தாவுடன் பழகி வருகிறார்.

இது காதலாக மலருமா?? என்றும் அனைவர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் தான் இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு. சீரியலுக்கு மட்டுமல்ல அதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அவர்கள் செய்யும் ரீல்ஸ் கூட லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

இந்நிலையில் தற்போது இனியாவும் பாக்கியாவும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். அதுவும் என்ன பாக்கியம், ஒத்தையில வர, போற உன் புருஷன் எங்க என்று வடிவேல் பாணியில் இனியா கேட்க அவனை கல்லை தூக்கி போட்டு கொன்னுட்டேன் என்று பாக்கியாவும் பதிலளிக்க வீடியோ செம ரகளையான உள்ளது. அந்த விடியோவை நீங்களே பாருங்களே.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here