விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த அயன் பட கதையை முதன் முதலில் வேறொரு பிரபலத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயன் திரைப்படம்:

நடிகர் சூர்யாவின் கலைப்பயணத்தில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், அவரை மாஸ் ஹீரோவாக உருவாக்கிய திரைப்படம் அயன் என்றால் அது மிகையாகாது. இந்த மெகா ஹிட் படத்தை இயக்கியவர் மறைந்த முன்னாள் இயக்குனர் கே.வி.ஆனந்த். இவர் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் ஆவார்.

இப்படத்திற்கு எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து உள்ளார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வெளியிட்டார். இந்த திரைப்படம் சூர்யாவின் கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது படத்தை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் அப்டேட்.., முக்கிய வீரர்களை வீழ்த்தி இந்திய வீரர் முதலிடம்.., பட்டத்தை வெல்வாரா??

அதாவது படத்தின் கதையை நடிகர் சூர்யாவுக்கு சொல்வதற்கு முன்னர் நடிகர் விஜயிடம் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் தளபதி விஜய் குடும்ப சம்பதமாக படங்களில் நடித்து கமர்சியல் ஹீரோவாக வலம் வந்தார். அவருக்கு இருக்கும் குடும்ப ரசிகர்களை கருத்தில் கொண்டு இக்கதையை நிராகரித்து விட்டாராம். அதன் பிறகு தான் நடிகர் சூர்யா படத்தில் நடித்து மெகா ஹிட் ஆனது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here