
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் மீண்டும் பைக் சுற்றுலா சென்றுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அஜித்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருப்பதி. இப்படத்தில் அஜித் பயன்படுத்திய பல்சர் 180 CC பைக்கை ஏவிஎம் ஸ்டுடியோவின் அருங்காட்சியகத்தில் வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.