
இயக்குனர் லோகேஷின் லியோ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து, வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக எக்கசக்க இந்திய பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவ்வாறு இப்படத்தில் விஷாலையும் நடிக்கும் படி லோகேஷ் கேட்டு கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அப்போது பிசியாக நடித்து வந்ததால், லியோ பட வாய்ப்பை மறுத்து விட்டாராம். இதோடு 5 நாட்கள் மட்டும் கால் ஷிட் கொடுத்தால் போதும் என லோகேஷ் கூற, நான் ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அப்படத்திற்கு மட்டும் தான் என்னுடைய அர்ப்பணிப்பை கொடுப்பேன் என கூறியுள்ளார். இப்படி மார்க் ஆண்டனி படத்திற்காக விஷால் லியோ படத்தில் நடிக்க மறுத்தது தெரியவருகிறது.
விஜய்யை ஒருமையில் பேசிய மிஷ்கின்.., கோபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தளபதி ரசிகர்கள்!!